மே மாதம் முதல் புதிய முதலீட்டு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அவை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மே மாதம் முதல் முதலீடு சார்ந்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கியவர்கள் சில முக்கிய விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கடன் வட்டி உயர்வு : எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கோட்டக் மஹிந்திரா ஆகியவை கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டுக் கடன், கார் […]
