மணிரத்தினம் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனையை […]
