சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96-ம் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். இந்த மியூசிக் அகாடமியில் மார்கழி மாதம் நடைபெறும் இசை கச்சேரிகளில் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெற உள்ள நிலையில், 4 இசைக் கச்சேரிகள் நடைபெறும் மார்கழி இசை திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த 1975-ம் ஆண்டு […]
