நடிகர் சிவகார்த்திகேயன் ப்ளூ சட்டை மாறன் போல் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 13ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. pic.twitter.com/nkYxejj0b2 — Elsa (@snowkid_elsa) May 12, 2022 […]
