தமிழகத்தில் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின் பளு மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தாலும் சேவைகளை குறித்த காலத்தில் செய்து தருவதில்லை. அதனால் விண்ணப்பதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் புதிய மின் இணைப்பு வழங்கும் பணியை விரைவில் மேற்கொள்ளுமாறு அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கம்பங்கள் மாற்றுவது, மின் வினியோக பெட்டியின் […]
