தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “நாடு முழுவதும் தற்போது சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. நம் மின் தேவை என்பது உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய அளவில் உள்ளது. இதனால் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. […]
