தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 21-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி கருங்கல் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், பள்ளியாடி, முருங்கவிளை, நட்டாலம், கருமாவிளை ஆகிய இடங்களிலும் மற்றும் அவற்றை சார்ந்த இடங்களுக்கும் மின் வினியோகம் […]
