தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது, சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகளை வெட்டி, மின் பாதையானது, சரி செய்யப்படுகிறது. இதையடுத்து மின் கம்பங்களில் உள்ள பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மேலும் மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல் மற்றும் மின் இணைப்புகளை சரி பார்த்தல் போன்ற முக்கிய பணிகள் […]
