மின்மோட்டார் மற்றும் செல்போனை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அழகேசபுரம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் லோடு ஆட்டோ மூலம் தண்ணீர் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர் தனது லோடு ஆட்டோவை அந்தோணியார் கோவில் மார்க்கெட் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது அந்த லோடு ஆட்டோவில் இருந்த மின்மோட்டார் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் […]