தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுவதாக இருந்த புகாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பெண்மனி ஒருவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிகவிற்பனையாளர் குப்புராஜ் மின்தடை குறித்த புகார் அளிக்க வந்த பொதுமக்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, […]
