தில்லி அரசின் இலவச மின்விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 37 லட்சம் போ் மானியம் கோரி விண்ணப்பித்து இருக்கின்றனர். வீட்டு மின் பயன்பாட்டாளா்கள் கோரினால் மட்டும் மின்மானியம் வழங்கும் திட்டத்தை தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்கி வைத்தாா். தில்லியில் சுமாா் 47 லட்சம்போ் மின்சார மானியத்தைப் பெறுகின்றனர். அவற்றில் 30 லட்சம் பேருக்கு மின்சார கட்டணம் மானிய அளவை தாண்டிவருவதில்லை. 16 முதல் 17 லட்சம் போ் 50% மானியத்தைப் பெற்றுவந்தனா். இந்நிலையில் விண்ணப்பித்தால் மட்டுமே […]
