Categories
மாநில செய்திகள்

மக்களே! ரெடியா இருந்துக்கோங்க…. தமிழகத்தில் நாளை மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாதந்தோறும் மின்வாரிய துறையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும். இந்நிலையில் நாகர்கோவில் போக்குவரத்து துறை எதிரே இருக்கும் மின் மாற்றியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் நாளை ஜூன் 2-ம் தேதி அன்று மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள கணேசபுரம், இந்துக் கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (ஏப்.4) மின்தடை ஏற்படும் பகுதிகள்….வெளியான அறிவிப்பு…!!!!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஏப்ரல் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏற்படுகின்ற மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (ஏப்ரல் 2) மின்தடை ஏற்படும் பகுதிகள்…. வெளியான அறிவிப்பு…!!!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஏப்ரல் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெரிதாக வளர்ந்து தொங்கும் பெரிய மரங்களில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவையில்லாத மின்கம்பிகளை அகற்றுவதற்காக, மின் வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் […]

Categories

Tech |