Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய மின் தேவை…. மின்வாரியம் வெளியிட்ட தகவல்……!!!!!!

தமிழ்நாட்டில் தினசரி மின் தேவை 17,000 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இது 18,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும். இதனால் மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 2.29 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 34 லட்சம் வரை வர்த்தக இணைப்புகளும், 7.50 லட்சம் தொழிற்சாலைகளுக்கு குறைந்தழுத்த மின் இணைப்புகளும் இருக்கின்றன. மின் உற்பத்திக்கான நிலக்கரி தேவையை பொறுத்தவரையிலும் 72 ஆயிரம் டன் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. எனினும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17,000 மெகாவாட்டை தாண்டிய மின் தேவை…. காரணம் என்ன தெரியுமா…? வெளியான ஷாக் நியூஸ்..!!!!!

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மின் தேவை எப்போது இல்லாத அளவைவிட புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் சராசரியாக தினசரி  மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரிக்கும். இதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி மதியம் 12 மணிக்கு மின்தேவை 16, 845 மெகாவாட் ஆக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவிலான இருந்தது. இந்த நிலையில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மின்வாரியத்தில் கிடைக்கும் […]

Categories

Tech |