இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மின் திருத்த சட்டத்தை ஏற்போம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது.மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் […]
