இந்தியாவின் எதிர்பால், 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள் நிறுவும் திட்டத்தை சீன நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலிருக்கும் நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவ சீன நாட்டின் சினோ சோர் ஹைபிரிட் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த மூன்று தீவுகளும் தமிழகத்திற்கு அருகில் உள்ளது. எனவே, பாதுகாப்பிற்காக இந்தியாவின் தரப்பில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், […]
