அலங்காநல்லூரில் இன்று மின் தடை செய்யப்படுகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம் பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகின்றது. ஆகையால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகின்றது. உசிலம்பட்டி, மறவர் பட்டி, வெள்ளையம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி தேவசேரி, மாணிக்கம்பட்டி, சரந்தாங்கி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், மேட்டுப்பட்டி, அழகாபுரி, புதுப்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு […]
