தமிழக விவசாய பாதுகாப்பு சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் கிராமத்தின் வழியாக விருதுநகரில் இருந்து கோவை வரை உயர் அழுத்த மின் பாதைக்கான மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது மின் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயமும், பறவை இனங்களும் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் […]
