மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக மின்சார துறையில் இருக்கும் கடன் காரணமாக மின் கட்டணம் உயர போவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு மின்சார உயர்வு தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி தற்போது பொதுமக்களிடம் நேரடியாகவும், […]
