Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“100 யூனிட் மின்சாரம் கூட பயன்படுத்தாத குடும்பம்” ரூ.‌ 94,000 பில்லால் அதிர்ச்சியில் கூலி தொழிலாளி….!!!!

மின் கட்டண பில்லால் கூலி தொழிலாளி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி அருகே மல்குத்திபுரம் தொட்டி என்ற கிராமத்தில் ரேவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரேவண்ணா தன்னுடைய மனைவி பெயரில் மின் இணைப்பு பெற்று 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைக் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: நீங்க கரண்ட் பில் கட்டலையா…? லிங்கை கிளிக் செய்ததால்….. ரூ.1.68 லட்சம் அபேஸ்….!!!!

மின் கட்டண பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நக்பூரில் ஒருவர் ரூ.1.68 லட்சம் தொகையை இழந்துள்ளார். மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் அவாதியா மாநில சுரங்கத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மின் கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளையை கட் செய்யப்போகிறோம். முறையான விவரங்களை இந்த ஆப்பில் பார்க்கவும் என வந்துள்ளது. […]

Categories

Tech |