திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு செயலாளர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்கியதோடு, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் […]
