மின்வெட்டு பற்றி புகார் கூற வந்தவரை தாக்கிய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது மின்வாரிய ஊழியர் ஒருவர் மின்சார மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது புகார் கூற வந்தவரை தாக்க முயன்ற மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக நேற்று பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க […]
