திண்டுக்கல் மாவட்டம் பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பலர் பழனிக்கு வருகின்றனர். இதன் காரணமாக கூட்டம் அங்கு அலைமோதும். இதனை முன்னிட்டு பக்தர்கள் எளிதாக மலைக் கோவிலுக்கு மேலே சென்று சுவாமி தரிசனம் செய்யும் அடிப்படையில் அடிவழிப்பாதை மட்டுமின்றி மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேற்கு கிரி வீதியில் உள்ள ரயில் நிலையத்தில் 3 மின்இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்ற சில மாதங்களுக்கு […]
