தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது. இதனால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் […]
