தமிழகத்தில் தற்போது அனைவரும் தங்களின் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் பயனர்கள் இணையதளம் மூலம் தாங்கள் ஆகவே இந்த செயல்பாட்டை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டின் முந்தைய உரிமையாளரின் பெயர் மின் இணைப்பில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருந்தால் அதனை தற்போதைய உரிமையாளர் எவ்வாறு ஆதாரை இணைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. […]
