மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாயாகுளம் பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயந்தி கோபித்துக்கொண்டு இரவில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின் நீண்ட நேரமாகியும் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் […]
