சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி 45 வயதுடைய காளய்யா. இவர் தன்னுடைய நிலத்தில் ராகி, மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிரிட்டுள்ளார். இதனால் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் அதில் மின்சாரத்தை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்ததால் மின்வேலியில் சிக்கி […]
