தமிழக மின்வாரியம் டிரான்ஸ்ஃபார்ம், கேபிள்,மின்கம்பம் போன்ற சாதனங்கள் உதவியுடன் மின்விநியோகம் செய்து வருகிறது. அந்த சாதனங்களில் எப்போதும் மின்சாரம் சென்று கொண்டிருப்பதால் மின் ஊழியர்களை தவிர வேறு யாரும் அதனை தொட அனுமதி கிடையாது. மின்வாரியத்தில் 50,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால் பணி சுமை ஏற்படும் மன அழுத்தத்தால் ஊழியர்கள் சிலர் மின்விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அவ்வகையில் நடைபாண்டில் ஜனவரி மாதம் முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டும் மின்விபத்தில் சிக்கி ஊழியர்கள் மற்றும் […]
