மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் சேவை மேம்படும். சேவைகள் விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் இதன் மூலம் வழங்கப்படும். அதே சமயம் தனியார் வழங்கும் இந்த சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண […]
