தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே, முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்,ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4000 வழங்கப்படும் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது மக்கள் மத்தியில் […]
