மின்வாரிய ஊழியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின் தடை காரணமாக களியக்காவிளை பகுதியில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு ஒருவர் மின் தடை குறித்து விசாரிப்பதற்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பை ரவி என்பவர் எடுத்து பேசியுள்ளார். இவரிடம் ஒருவர் மின் தடை குறித்து கேட்டுள்ளார். அதற்கு ரவி மிகவும் அலட்சியமான முறையில் பதில் அளித்துள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக […]
