மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் […]
