கனமழையால் மின்சார வயரில் மரம் விழுந்ததால் மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது மாநகராட்சி பகுதியில் உள்ள மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதையான மின்சார வயரில் கொக்கிரகுளம் பீடர் மின் கம்பியில் மேலப்பாளையம் ராஜா நகர் குடிநீர் தொட்டி அருகில் மாலை நேரத்தில் திடீரென ஒரு பெரிய மரம் விழுந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மின்சார வாரியத்திற்கு தகவல் […]
