தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் போது நிலக்கரி கையிருப்பு அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால் இதனை அரசு செய்யத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். இதற்கு […]
