மின்னல் தாக்கியதில் 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியகவுண்டன்வலசு பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் தனது தோட்டத்தில் ஏராளமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெள்ளகோவில் பகுதியில் பலத்த இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது தோட்டத்தின் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த 5 செம்மறி ஆடுகள் மீது திடீரென மின்னல் தாக்கியதில் […]
