அமீரக அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் செல்போனில் மின்னணு முறையை பயன்படுத்தி விரைவில் பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமீரகத்தில் வாழும் மக்கள் மற்றும் அங்கு குடியுரிமை பெற்று வசிக்கும் அனைவரும் கட்டாயம் அமீரக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதன்படி அமீரக அடையாள அட்டையானது விசா விண்ணப்பித்து, அதன்பின் மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த பிறகு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தனிநபர் அடையாளங்கள் […]
