Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…. இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு…!!!

இணையதள வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இன்றி நேரில் சிறிய தொகையை மின்னணு பண பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏ.டி.எம். அட்டை, கடன் அட்டை, வாலட், மொபைல் போன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இந்த பரிமாற்றத்தில் ஈடுபடலாம். ஒருமுறை பரிமாற்றம் செய்வதற்கான உச்சவரம்பு ரூ.200 ஆகும். வாடிக்கையாளரின் வெளிப்படையான சம்மதத்துடன் இந்த பரிமாற்றத்தை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் இணையதளவசதி இல்லாத உட்புற பகுதி மக்களுக்கு இது […]

Categories

Tech |