நாட்டில் தற்போது பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல பேர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு செல்போன்களும், அதற்கான சார்ஜர்களும் இருக்கிறது. இதனால் எலக்ட்ரானிக் கழிவுகளானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு புது திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது, இந்தியா முழுதும் அனைத்துக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்துவதுதான் அத்திட்டம் ஆகும். ஐபோன், ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லேட், […]
