Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் விரைவில்…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

ரயில்வே நிலையத்தில் மின்தூக்கி எக்ஸ்லேட்டர்கள் கூடிய விரைவில் அமைக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இருந்து 30 பயணிகள் ரயில் தினமும் செல்கிறது. இதில் தர்மபுரி-பெங்களூரு, எர்ணாகுளம்- பெங்களூரு, சேலம்- எஸ்வந்த்பூர், கொச்சுவேலி- எஸ்வந்த்பூர், நாகர்கோவில்- பெங்களூரு, புதுச்சேரி- எஸ்வந்த்பூர், நாகர்கோவில்- பெங்களூரு, கண்ணூர்- எஸ்வந்த்பூர், தூத்துக்குடி-மைசூர், மயிலாடுதுறை- மைசூர், கோவை- மும்பை, மயிலாடுதுறை-தாதர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் செல்கிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான […]

Categories

Tech |