மக்களைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் தேடும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் காவிரி கரையோரம் வசித்துவந்த ஆவாரங்காடு ஜனதா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 715 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதியில் வசிப்பதற்காக இலவச வீடு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிபாளையத்தை அடுத்த மண்கராடு பகுதியில் 338 குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆணைகளை அமைச்சர் தங்கமணி பயனாளிகளுக்கு […]
