தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி , எச். புதுப்பட்டி, காளிப்பேட்டை, ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெனசி, புதுப்பட்டி, அதிகாரபட்டி, இருளப்பட்டி, பட்டுகோணம்பட்டி , மஞ்சவாடி, கோம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் […]
