தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (09-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஆா்கஸ் […]
