தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மம நாயக்கன்பாளையம், செல்வராஜபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் […]
