தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக (30-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டம்: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வாளாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.30) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக வாளாடி துணை மின் நிலையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் நகா், வேலாயுதபுரம், […]
