மதுரை மாவட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் இன்று (ஜூன் 10) பராமரிப்பு பணியின் காரணமாக மின் நிறுத்தம் செய்யபோவதாக , அந்தந்த பகுதிகளின் மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப் படும் என்ற விவரத்தையும் தெளிவாக வெளியிட்டுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று சமயநல்லூர், ஆனையூர் மற்றும் மதுரை பெருநகர் கோவில் துணை மின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியை […]
