தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் :- நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச்.29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]
