கன்னியாகுமரி கொட்டாரம் உபகோட்டத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் பிரிவில் வழுக்கம் பாறை மின்பாதையில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையாட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆதலவிளை பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி விரை மின்வினியோகம் இருக்காது. மதுரை கொட்டாம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, வி. புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் […]
