கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 4 க்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி கூறியுள்ளார். திருவள்ளுவர் துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட […]
