வேளாங்கண்ணி – நாகை இடையேயான மின்சார ரயிலை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தார்கள். நாகை- வேளாங்கண்ணி இடையேயான ரயில்பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. ஆகையால் ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துமாறும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்குமாறும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் […]
