Categories
ஆட்டோ மொபைல் மதுரை மாவட்ட செய்திகள்

அதுவாவே சார்ஜ் ஏறுமா….? “சைக்கிள் டூ மின்சார பைக்” கல்லூரி மாணவனின் அசத்தல் முயற்சி….!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் கல்லுரியில் எம்.எஸ்.சி படித்து  வருகிறார்.  இவர் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை அறிவுத்திறனை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் தற்போது சுமார் 40 கி மீ வரை ஓடும் எனவும் 20 கி மீ வரை சென்றால் தானாகவே சார்ஜ் ஏறும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனுஷ் குமார் கூறியுள்ளார். ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு ஃபிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு […]

Categories
ஆட்டோ மொபைல்

1 முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீ ஓடும்…. ஒகினாவா மின்சார பைக் அறிமுகம்…. எப்போது தெரியுமா…??

ஓகினாவா நிறுவனம் புதிய மின்சார பைக்கை மார்ச் 24 இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.  ஒகினாவா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரினை இந்தியாவில் வரும் மார்ச் 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கு ஓகி90 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எக்ஸ்டென்டட் சீட்டுகள், அலாய் வீல், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்பக்க கிராப் ரெயில், டூயல் ஸ்பிரிங் சஸ்பென்சன் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பிற ஸ்கூட்டர்களை போல மவுண்ட் செய்யப்பட்ட ஹப் யூனிட்டில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் …. 300 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்… முன்பதிவு தொடக்கம்…!!!!

சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஆட்டோமொபைல் மின்சார ஸ்கூட்டர், பைக், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகரித்துவரும் பெட்ரோல், டீசலின் விலை மின்சார வாகனங்களின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்ய வாடிக்கையாளர்கள் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் களுக்கு கூடுதல் […]

Categories

Tech |