Categories
உலக செய்திகள்

“பள்ளி மற்றும் கல்லுரிகள்” இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே….. பிரதமர் அறிவிப்பு…!!!!

வங்காளதேசத்தில் தற்போது மின்சார பற்றாக்குறை இருப்பதால், அந்நாட்டு அரசு மின்சார தட்டுப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது. அதன் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றை இரவு 8 மணிக்கு மூடிவிட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவானது மின்சாரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்றவைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் மின்தட்டுப்பாடு…. கிராமங்களில் 18 மணிநேரங்கள் மின்தடை… மக்கள் அவதி…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் எரிசக்தி நெருக்கடி காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. நகர்புறங்களில் 6-லிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுவதாகவும், கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் 18 மணி நேரங்கள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விநியோகத்தில் மாறுபாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! நம்ம அமைச்சர் அன்பில் மகேஷ்…. அவரு தொகுதிக்கு நல்லது பண்ணிருக்காரே…!!!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம், துவாக்குடி இமானுவேல் நகர், எழில் நகர், ஆகிய பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகள் இருந்ததன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மின்சார வாரியத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும், துவாக்குடி இமானுவேல் நகர் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும்,எழில் நகர் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

“இதனை செய்யுங்கள் சரியாகும்”!!… நாடே இருளில் மூழ்கிய அவலம்… அமெரிக்காவிற்கு உதவிய ஸ்வீடன்…!!

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டிற்கு ஸ்வீடன் ஆலோசனை கூறியுள்ளது. டெக்சாஸ் அமெரிக்காவின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகிறது. மேலும் கழிவறை உபயோகத்திற்கு தண்ணீர் மற்றும் வெப்பப்படுத்த தேவைப்படும் கருவிகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் டெக்ஸாஸில் 10,700 காற்றாலைகள் பணியில் உறைந்து காணப்படுகிறது. அதாவது கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காற்றாலைகள் டெக்ஸாஸில் நிறுவப்படும் போது அங்கு […]

Categories

Tech |